Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.dindiguldistrict.com

36 comments

  1. Maanu Sri

    இதை. தான். நானும். சொல்கிறேன். அய்யா அவர்கள். கேட்கிறார்கள். என்றும். பார்ப்போம். நன்றி நன்றி

  2. G P

    எப்படி புரிய வைப்பது என்று புலம்பிக் கொண்டு பிரபஞ்சத்திடம் வேண்டினேன் video வந்துவிட்டது ?நன்றி… இன்னும் எதிர்பார்த்தேன்…

  3. JAIVEER MOORTHI

    வீட்ல யார் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க சொன்னால் பைத்தியக்காரன் என்கிறார்கள்

    1. siva sivaa

      தைரியமா சொல்லுங்க சார் சொல்லாமல் போனால் நம்ம குடும்பமே பைத்தியம் ஆகிடும்

  4. Baskar Fgpc

    அண்ணா நா சீரியல் பாக்குறத விட்டு 15 வருஷத்துக்கு மேல ஆச்சு
    இப்போதெல்லாம் மைன்டு பிறியாக இரக்கு

    1. eshwar sridhar

      @MRM Farhaan OK puriyuthu neenga solrathu 100% enn 1000% true podhuva sonna andha time layum indha maari serials vanthuthu but nan solra serials ellamae neenga solra qualities edhuvumae kadayathu minimum 20 episodes maximum 100 episodes plus andha serials oru novel padikara feel than kudukum

    2. MRM Farhaan

      @eshwar sridhar good indha question a Thaan 780 koadi Makkalta irundhum Naa Edhir Paakuren Inshaa ALLAAH virivaa Idha pathi Naa Paesuven Ippa Ungaluku Oru sample solren Oru naadagam 6 manikin thodanginaa 10 manivara poavdhu waela Ellaam uttutu adhula irukaanganda Adha edutha iluminaatigal makkala muttaal aakuraangalaa illayaa next Oru logic illaayha katha ya 5 varusamaa 1/2 hour 1/2solraandaa naanga muttaaldu avan declare pannitaan puriydhaa

  5. Raja B

    உண்மையில் தான் அண்ணா… தமிழ் நாட்டின் கலாச்சார த்தை கெடூத்தான் பன்னீக்கு பிறந்த பய வுள்ளகள்

  6. kossaksi pasapugal

    40வயது பெண்… இது வரை மெட்டி ஒலி தவிர வேறு எந்த சீரியலும் பார்த்ததேயில்லை

  7. eshwar sridhar

    Sir you are telling about today serials but the serials in past example Marmadesam, Gee Boom Baa,My dear bootham,Nil Gavani Crazy,Vidathu sirippu were not negative how it was standard in past days?

  8. INDI ANAND

    என்றும் மக்களின் வழிகாட்டியாக இருக்கும் அன்பு அண்ணா, என்றும் உங்கள் சேவை மக்களுக்கு தேவை, இறைவன் என்றும் உங்களோடு இருந்து காப்பார், நன்றி.

  9. Swarnambika O

    எத்தனையோ குடும்பம் நடு தெருவுக்கு வந்தது காரணம் இந்த சீரியல் இதை அழிக்க வேண்டும் அழிக்க வேண்டும் அழிக்க வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*