? நேரலை: 21-05-2022 எம். ஆர். சி. நகர் | சென்னை பெருநகர துப்புரவு தொழிலாளர் போராட்டத்தில் சீமான்
Contact us to Add Your Business
முக்கிய அறிவிப்பு:
பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றிவரும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தை (CMWSSB)சேர்ந்த நூற்றுக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றக்கோரி சென்னை, எம். ஆர். சி. நகர், பட்டினப்பாக்கத்தில் நாளை (21-05-2022 ) அறவழிப்போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர். துப்புரவு தொழிலாளர்களின் போராட்டக்கோரிக்கைகளுக்கு முழு ஆதரவளிக்கும் விதமாக அவர்களின் அறவழிப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் காலை 10 மணியளவில் நேரில் சென்று பங்கேற்கவிருக்கிறார்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இந்த தலைமுறையின் மகத்தான தலைவன் ???????????????
அண்ணா நீங்க தான்வருங்காலம்முதலமைச்சர்புரட்சி வெல்லட்டும்நாம் தமிழர் நாமே தமிழர்??????
@Haja SaiHaja தம்பி…. மார்க்கத்தின் வழிநின்று மன சாட்சியுடன் பதிவிடவும்…
@Haja SaiHaja yards nee green sangi hawla group
@Haja SaiHaja ???
நாடகம் படத்தில் கிடைக்காத வாய்ப்பு
எள்ளளவும் ஐயம் இல்லை 2026ல் அண்ணன் தான் முதல்வர்.
நாம் தமிழர் வெல்லவேண்டும்.
நாம் தமிழர் புரட்சி வெல்லட்டும்
அண்ணனுக்கு அதிகாரம் கொடுங்கள். தேர்தல் நேரங்களில் உங்கள் கைகளில் திணிக்கப்படும் பணங்களுக்காக விலை போகாதீர்கள். நாம் தமிழர் கட்சிக்கு மன உறுதியுடன் நின்று வாக்களியுங்கள்
Yes true please என் சொந்த தமிழ்நாட்டு மக்களே
எங்கள் அண்ணன் க்குவாழ்த்துக்கள்???
எங்கள் எதிர்காலம் அண்ணனை நம்பி மட்டுமே ?❤️
புரடசிகர வாழ்த்துக்கள் நாழ்தமிழர்
புரட்சி எப்போதும் வெல்லும்
வியாபர சங்கம் துப்புரவு தொழில்லாளர்கள் அனைத்து சங்ககங்களும் ஆதரித்து வருகிறது . இனிமேல் வருங்காலத்தில் எல்லா துறை அலுவலர்களும் ஆதரிப்பார்கள்.
எல்லா மக்களும் சரி, எல்லா தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு கொடுக்கிறார்கள் ஆனால் தேர்தல் நேரத்தில் எண்ணங்கள் மாறிவிடுகின்றனவே?
“இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை”
நாம் தமிழர்….
தமிழ்நாட்டின் தளபதி நீர் வருக வெற்றி நமது நாம் தமிழர்
நாம் தமிழர் ?
தன் வீட்டில் உள்ள குப்பையை பிரித்து கொடுப்பது கடினம் அல்ல. துப்பரவு தொழிலாளர் அதை எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பிரிப்பது வேதனைக்கு உரியது
அரசு மக்களை நிர்பந்திக்க வேண்டும். பொறுப்புணர்வு இல்லாத மக்களை வைத்து என்ன சாதிக்க முடியும். குப்பையை தரம் பிரித்து தர மறுப்பவர்களிடம் வரி வசூலிக்க வேண்டும்.
அன்னா உங்களை அதிகம் பிடிப்பதற்க்கு காரணமே இதுதான் அன்னா உன்மையிலேயே ஒரு இனத்துக்கு தலைவன்னா இப்படித்தான் இருக்க வேண்டும் அன்னா
நாம் தமிழர்????
Mega speech delivered by SEEMAN since 12 years of his political campaign.
So my Annan Seeman
NTK♥️???
Only hope for tamils
என்றும் அண்ணன் வழியில்